Saturday, January 2, 2010

புதிய படம் avatar

பசுமையான காடுகளின் மேலே பறக்கும் போது துவங்குகிற படம் அவதாராக கதாநாயகன் கண் விழிக்கும் போது முடிவடைகிறது
நாமும் பண்டோரா சென்று வந்த உணர்வு .